கிராம மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் కోసం ஒரு பேச்சு குழு (RDTRI Think Tank) நிறுவுதல்
கிராமீண வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் மக்கள் சக்திவாய்வு அமைச்சகத்தின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக் தலைமையில் 2026.09.01 அன்று கிராம வளர்ச்சி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போரெல்லி வளாகத்தில் ஒரு சிறப்பு அறிவு கலம்பன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய பலனாக, கிராமீண வளர்ச்சி, மக்கள் சக்திவாய்வு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை தொடர்புடையமாக அறிவார்ந்த மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை பெறுவதற்காக “RDTRI Think Tank” நிறுவப்பட்டது.
இந்த சந்திப்பில் பிரதான பேச்சு ஜப்பானில் உள்ள சர்வதேச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்.எஸ். குறிப்பி நடத்தினார். அதேவேளை, ஜனாதிபதி மூத்த கூடுதல் செயலாளர் கபில ஜனக பண்டாரவும் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார்.
RDTRI Think Tank-யில் பின்வரும் விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் மற்றும் அதிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்காரிகள் இணைந்துள்ளனர்:
- பிரொஃபசர் என். எஸ். குரே
- பிரொஃபசர் அமலா டி சில்வா
- பிரொஃபசர் கலும் ஜெயசிங்கே
- பிரொஃபசர் சீதா பந்தரா
- பிரொஃபசர் யு. ஏ. சந்திரசீனா
- பிரொஃபசர் ஸிரி ஹெட்டிஹெகே
- டாக்டர் மயுர அரந்தரா
- டாக்டர் நிறஞ்சல ஹுலுகல்லா
- டாக்டர் சிந்தக கதரல்லியட
- இளம்பெண் ரெனூகா பேரிஸ்
- அயன் சதுரா மிஹிதுமு, மூத்த செயலாளர் அலுவலக இயக்குநர்
- கிராமிய வளர்ச்சித் துறையின் இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள்
இந்தக் குழு அவர்களுடைய சிறந்த அறிவு, அனுபவங்கள் மற்றும் புதிய யோசனைகளைப் பகிர்ந்து பரிணாம ஆலோசனை அமர்வை செம்மைப்படுத்தினார்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதார நிலைகளை நிலைத்தர்மமாக மேம்படுத்தக் கூடிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய பல முக்கிய பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்கினார்கள்.
அறிந்துகொண்ட சமுதாயம் – நிலைத்தர்மமாக வளருது கிராமம்! இந்த சிந்தனை மையம் தொடர்ச்சியாக சந்தித்து இதைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.









இலங்கையில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான முதலாவது ஆராய்ச்சி மாநாடு
இலங்கையில் முதன்முறையாக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்திப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆராய்ச்சி மாநாடு இன்று (25) முற்பகல், எனது தலைமையில், பிலிமத்தலாவையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆராய்ச்சி அறிவு, கொள்கைசார் அறிவு மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நோக்கில், “நிலையான கிராமிய அபிவிருத்தி: அனைவரையும் உள்ளடக்கியதும் சவால்களுக்கு மத்தியில் வலுவாக எழுந்து நிற்கக்கூடியதுமான எதிர்காலத்திற்காக சமூகங்களை வலுவூட்டுதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் பிரதான உரையை ஜப்பானின் சர்வதேச பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் என். எஸ். கூரே அவர்கள் நிகழ்த்தினார். இதன்போது, அழைப்பின் பேரில் உரையாற்றிய நான், கிராமிய அபிவிருத்தி என்பது வீதிகள், கட்டிடங்கள், விவசாயம் அல்லது உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஆற்றல்களையும் மேம்படுத்துவதே அதன் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். மேலும், வறுமையை ஒரு குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் மாத்திரம் அளவிட முடியாது என்றும், வீடமைப்பு, போசாக்கு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன்கள், நிதிக்கான அணுகல் மற்றும் பாதுகாப்பான சூழல் போன்ற காரணிகளும் வறுமையுடன் தொடர்புடையவை என்றும் வலியுறுத்தினேன். அத்துடன், பொருளாதார நெருக்கடிகள், காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்கள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சந்தை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் கிராமிய சமூகங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய நான், வறிய குடும்பங்களுக்கு பல்வேறு வருமான வழிகள், தொழில்நுட்பம், அறிவு, நிதி வசதிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினேன். இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர்களான திருமதி. ராதா நாணாயக்கார, திருமதி. நாலிகா பியசேன மற்றும் திரு. மேனக ஹேரத், கிராம அபிவிருத்திப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. திலினி கரஸ்நாகொட, மேலதிகப் பணிப்பாளர் திருமதி. என். கௌசல்யா, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்விமான்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.







ஆய்வுச் சுருக்கங்கள் (Extended Abstracts) கோரப்படுகின்றன: "பிரஜா சக்தி" தேசிய ஆராய்ச்சி மாநாடு 2026
கிராமிய அபிவிருத்தி மற்றும் "பிரஜா சக்தி" திட்டத்தின் வெற்றி குறித்த உங்கள் ஆராய்ச்சி முடிவுகள், கள அனுபவங்கள் மற்றும் கொள்கை யோசனைகளை தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு!
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (RDTRI) ஏற்பாடு செய்யும் இந்த தேசிய மாநாடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதற்கான ஒரு முக்கியமான தளமாக அமையும்.
இந்த மாநாட்டிற்காக பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்கலாம்:
- கள ஆய்வு முடிவுகள் (Survey Findings)
- சம்பவ ஆய்வுகள் (Case Studies)
- ஆய்வுக் கட்டுரைகள் (Research Papers)
- மீளாய்வுக் கட்டுரைகள் (Review Articles)
கிராமிய அபிவிருத்தி மற்றும் "பிரஜா சக்தி" திட்டம் தொடர்பான நடைமுறை அனுபவங்கள் அடிப்படையிலான ஆய்வுகள்
முக்கிய கருப்பொருள்கள்:
- சமூக வலுவூட்டல் மற்றும் சமூக அசைவியக்கம்
- பன்முக வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு
- கிராமிய வாழ்வாதாரம் மற்றும் சிறு, நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி
- அபிவிருத்தி திட்டங்களுக்கான கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் தரவு அடிப்படையிலான கொள்கைத் திட்டமிடல்
- கிராமிய அபிவிருத்திக்கான டிஜிட்டல் ஆளுமை
- புத்தாக்கங்கள் மற்றும் சிறந்த அனுபவங்கள்
முக்கிய திகதிகள்:
- விரிவான ஆய்வுச் சுருக்கங்களை (Extended Abstracts) சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026 மே 31
- மாநாடு நடைபெறும் காலம்: 2026 ஓகஸ்ட்
விரிவான ஆய்வுச் சுருக்கங்களை மின்னஞ்சல் செய்யவும்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- மேலதிக தகவல்களுக்கு: 0112678203, 0812575292
கிராமிய அபிவிருத்தித் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளிடையே இந்தச் செய்தியைப் பகிர உதவுங்கள்

Project evaluation and monitoring process implemented under the Integrated Rural Development Programme (IRDP)
The Rural Development Training and Research Institute (RDTRI) conducted an evaluation and monitoring process for projects implemented under the Integrated Rural Development Programme (IRDP). Projects across six selected districts were monitored, and study reports were prepared after assessing project progress, quality, outcomes, and challenges encountered.
Inspection of the Ankanda Suspension Bridge Reconstruction Project, Matale
Inspection of the Ankanda Suspension Bridge Reconstruction Project, Matale
Observation of the Multi-purpose Development Program Associated with the Angunakolapelessa Tank
Observation of the Multi-purpose Development Program Associated with the Angunakolapelessa Tank
Observation of the Habarawewa desilting project, the fingerling stocking project, and the Gammada road tarring project in the Udubaddawa Divisional Secretariat Division
Observation of the Habarawewa desilting project, the fingerling stocking project, and the Gammada road tarring project in the Udubaddawa Divisional Secretariat Division
Observation of the Potato Seed Farming Project in the Badulla District
Observation of the Potato Seed Farming Project in the Badulla District
Observation of the livelihood development project through tea cultivation on underutilized lands in the Imaduwa Divisional Secretariat Division of the Galle District
Observation of the livelihood development project through tea cultivation on underutilized lands in the Imaduwa Divisional Secretariat Division of the Galle District
Observation of the Goat Farming Project in the Athuraliya Divisional Secretariat Division of the Matara District
Observation of the Goat Farming Project in the Athuraliya Divisional Secretariat Division of the Matara District
{/slider}
கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது 1974ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டதுடன் அக்காலகட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் துறையின் வளர்ச்சிக்காக பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் மட்டுமே தனது பங்களிப்பைச் செய்தது. பாரம்பரிய ரீதியான கிராமிய அபிவிருத்தி மூலம் பௌதீக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட ஒரு பிரவேசத்தின் ஊடாக கிராம அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வது ஒரு பாரிய சவாலாகக் காணப்பட்டது. அதனடிப்படையில் 1978ஆம் ஆண்டு பங்களிப்பு அபிவிருத்தி எண்ணக்கருவை நடைமுறைச்சாத்தியமாக்கும் விதத்தில் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பயிற்சி ஆய்வு நிகழ்ச்சிகளாக மாற்று முகவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முறைசார் உபாய வழிமுறைகளது பிரதிபலனாக ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக புதிய அபிவிருத்தி பிரவேசமொன்றாக, பங்கேற்றல் அபிவிருத்தி எண்ணக்கருவை சோதித்தறியும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆராய்ச்சிப் பிரிவின் விடயப் பரப்பிற்கு உள்ளடக்கப்பட்டது. அதனடிப்படையில் 1978 ஆம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரை மாற்று முகவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் வழிப்படுத்தல் நடவடிக்கைகளின் பிரதானமானதொரு பொறுப்பாக மாறியது. 1998 ஆம் ஆண்டில் கருத்திட்ட காலம் முடிவடைந்ததன் காரணமாக மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 64 நிலையங்களை சுயாதீனமானதும் நிறுவனமயப்படுத்தும் தீர்மானத்துடன் இணைந்த விதத்தில் பிரஜாசக்தி அமைப்பு வலையமைப்பு கட்டி எழுப்பப்பட்டது. அந்த அமைப்பு வலையமைப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு ஆராய்ச்சிப் பிரிவின் கடமைப் பொறுப்பாக அமைந்தது.
குடும்பங்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி அணுகுமுறையாக மனை முகாமைத்துவம் மற்றும் குடும்ப அபிவிருத்தி என்பன ஆராய்ச்சி பிரிவின் ஊடாக செயற்பாடுகளுடன் கூடிய நிகழ்ச்சித் திட்டமாக கட்டமைக்கப்பட்டது. அவ்வாறே 2000 ஆம் ஆண்டில் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆண் பெண் சமூக எண்ணக்கருவை அபிவிருத்தி திட்டங்களில் உள்ளடக்கும் தேசிய மட்டத்திலான பயிற்சி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. சுமார் 40 வருட காலப்பகுதியில் கிராம அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான பரந்த துறைகளூடாக செயற்பாட்டு ரீதியான ஆராய்ச்சிகள், சமூக ரீதியான ஆராய்ச்சிகள், தொகை மதிப்பு மற்றும் விடய ஆய்வு போன்ற ஆய்வு நடவடிக்கைகளிலும், அனுவங்களைப் பகிரும் செயலமர்வுகளிலும், திறந்த விவாதங்களிலும் தனது புதிய அறிவினை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைகளிலும், ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிடுவதிலும் 'சத்ய' உண்மை என்ற பத்திரிகையை வெளியிடுவதிலும் ஆராய்ச்சிப் பிரிவு தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
2024 ක්රියාත්මක පර්යේෂණ වැඩසටහන්
| පර්යේෂණ වැඩසටහන | අරමුණ |
| ශ්රී ලංකාවේ ග්රාමීය කෘෂිකාර්මික කටයුතුවල වර්තමාන තත්වය හා එය ග්රාමසංවර්ධනය කෙරෙහි සිදුකර ඇති බලපෑම හඳුනාගැනීම | ශ්රී ලංකාවේ ග්රාමීය කෘෂිකාර්මික කටයුතුවල වර්තමාන තත්වය හඳුනාගැනීම තුළින් වී,එළවළු, කුළුබඩු ආශ්රිත වගාවේ වර්තමාන ගැටළු හඳුනා ගැනීම හා එම භෝග වගාව අඩු ආදායම්ලාභි ගොවිපවුල්වල ආර්ථික බල ගැන්වීමට කරනු ලබන බලපෑම හඳුනා ගැනීම. |
| එළවළු ගොවීන්ගේ නිෂ්පාදන හා අලෙවි ගැටළු හඳුනා ගැනීමේ සමීක්ෂණය | ආර්ථික වශයෙන් සවිමත් එළවළු ගොවියන් නිර්මාණය කිරීම සඳහා අවශ්ය උපාය මාර්ග ඇතිකිරීම සඳහා දායක වීම. |
| විශේෂ අවශ්යතා ඇති දරුවන් සිටින පවුල් මුහුණ දෙනු ලබන සමාජ ආර්ථික ගැටළු පිළිබඳ සිද්ධි අධ්යයනය | ශ්රී ලංකාවේ විශේෂ අවශ්යතා සහිත දරුවන් සිටින පවුල් මුහුණපාන සුවිශේෂි සමාජ ආර්ථික ගැටළු හඳුනා ගැනීම හා ඒ සඳහා විකල්ප පසු විපරම් යෝජනා ඉදිරිපත් කිරීම. |
Action research program to identify the socio-economic impact of the Samurdhi Production Model Villages and Prosperity Production Cluster Villages and to strengthen the development process.
Ministry of Samurdhi, Home Economics, Microfinance, Self-Employment and Business Development, Ministry of Prosperity Production Village Programs with the objective of building a prosperous country that achieves the social, economic and environmental well-being of the community by making the concept of “Beautiful Villages” a reality by 2021. Will be done. It is expected to strengthen the national economy by expanding investment in the export sector and strengthening small and medium scale entrepreneurs to build a productive economy. Impact of the Samurdhi Development Villages and Prosperous Cluster Villages Achieved by the Department of Samurdhi Development and the Ministry of Agriculture implemented under this Ministry during the last 03 years with the objective of improving the living standards of the community, promoting export products and meeting the local consumption needs. Study has the potential to further strengthen the existing development process in those villages.
View more >>
Accordingly, the Rural Development Training and Research Institute has the potential to study in depth the impact on the living standards of the community in the manufacturing villages and has the potential to further strengthen the development process in these villages.Therefore, out of the 200 villages where the Samurdhi Production Villages and Prosperity Production Cluster Programs were implemented, 50 villages identified in the districts of Kandy, Kurunegala, Kegalle, Matale, Colombo, Gampaha and Kalutara were studied and the socio-economic change that has taken place in those villages and the development process. The Institute of Rural Development Training and Research has come forward to improve the living standards of the community by contributing to strengthening.


